"ஏதாவது சொல்லி திருவாரூரில் வெற்றி பெற முயற்சி"
அமமுக சார்பில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் வரும் 4ஆம் தேதி அறிவிக்கப்படுவார் எனவும்,
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்படுவதாகவும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.