தமிழ்நாடு

ஆட்சியை கலைக்க திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் - அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நம்பிக்கை

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க, திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க, திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மு.க. ஸ்டாலின் சொன்னால் கூட, திமுக எம்எல்ஏக்கள் கேட்க மாட்டார்கள் என்றார். அந்த அளவிற்கு அதிமுகவினர், திமுக எம்எல்ஏக்களை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்