ஸ்டெர்லைட், நியூட்டிரினோ, மீத்தேன் திட்டங்கள் தமிழகத்தில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு தேர்தலில் மக்கள் செயல்பட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி