தமிழ்நாடு

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு - விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

தந்தி டிவி

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த கோரிக்கையை முன் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, மூன்று எம்.எல்.ஏக்கள் வழக்கு விரைவாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்