தமிழ்நாடு

"வருங்கால லீடரா..?" சுற்றிவளைத்த மீடியா ரோட்டில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு தெறித்தோடிய வைகுண்டன் "

தந்தி டிவி

காஞ்சிபுரம் அருகே விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்த பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் 2ம் நாளாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்தார். வெளியே வந்த டிடிஎஃப் வாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டனர்... அரசியல் குறித்த கேள்வி கேட்கப்பட்டதும், டிடிஎஃப் விட்டால் போதும் என சாலையில் வந்த வாகன ஓட்டியிடம் லிஃப்ட் கேட்டு பறந்து சென்றார்...

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்