தமிழ்நாடு

Sign போட வந்த டிடிஎஃப் வாசன்ஸ்..கூல் லீவால் குவிந்த சுள்ளான்கள்..பொடனியில் தட்டி விரட்டிய போலீஸ்

தந்தி டிவி

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று, விபத்து ஏற்படுத்திய வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

45 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

இந்நிலையில், பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி மூன்று வாரங்களுக்கு கையெழுத்திட டிடிஎஃப் வாசனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த அவருடன், ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்ற போது போலீசார் விரட்டி அடித்தனர்..

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை