தமிழ்நாடு

சாலையில் கிடந்த 32 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

சாலையில் கிடந்த 32 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன், சாலையில் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் 32 சவரன் தங்க நகை இருந்ததை அறிந்த அவர், அதனை உடனடியாக உடுமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து நகையை, அதனை தவறவிட்ட சரவணன் என்பவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த நகையை நேர்மையாக ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டனுக்கு, போலீசார் பொன்னாடை போர்த்தியும் பரிசு வழங்கியும் கௌரவப்படுத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை