தமிழ்நாடு

திருச்சி அரசு பஸ்ஸில் அதிர்ச்சி..அமைதியாக இருந்த கணவன் - மனைவி..திடீரென கொடூரமாக தாக்கிய சைக்கோ

தந்தி டிவி

திருச்சி அரசு பஸ்ஸில் அதிர்ச்சி..அமைதியாக இருந்த கணவன் - மனைவி..திடீரென கொடூரமாக தாக்கிய சைக்கோ - கட்டி பிடித்து கதறி அழுத மனைவி

திருச்சியில், அரசுப் பேருந்தில் பயணித்த வடமாநில இளைஞரை மதுபோதையில் இருந்த ஒருவர் தாக்கியதால் பரபரப்பு நிலவியது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கரூர் வழியாக திருச்சிக்கு அரசு பேருந்து கொண்டிருந்தது. இதில், வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி பயணித்த நிலையில், கம்பரசம்பேட்டை அருகே பேருந்து சென்றபோது, மதுபோதையில் இருந்த ஒருவர் தகராறில் ஈடுபட்டு, வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்தவர்கள் தடுத்தும், மீண்டும் சென்று தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்