தமிழ்நாடு

3 நாட்கள் நடைபெற்ற முஸ்லீம்கள் மாநாடு - சிறப்புத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இனாம் குளத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற முஸ்லீம் மக்கள் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இனாம் குளத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற முஸ்லீம் மக்கள் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றதுடன், மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் முஸ்லீம் மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்திருந்தனர். இஸ்லாமிய மார்க்கத்தின் தலைசிறந்த அறிஞர்கள் பங்கேற்று சொற்பொழிவாற்றியதுடன், மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் ஏழை மக்களுக்கு இலவச திருமணங்களும் நடத்தி வைக்கப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்