தமிழ்நாடு

டயர் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : கரும்புகையால் மூச்சுத்திணறல் - மக்கள் அவதி

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீர‌ர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

தந்தி டிவி

திருச்சி தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த, 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீர‌ர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். திருச்சியில் தனியார் டயர் கம்பெனியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் டயர்கள் கொளுந்துவிட்டு எரிந்த‌தால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த‌து. இதனால் மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீர‌ர்கள் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்