தமிழ்நாடு

பெண் போலீசாரை வீடியோ எடுத்து டிக் டாக் : 19 வயது இளைஞர் சிறையில் அடைப்பு

திருச்சி மாவட்டம், லால்குடியில் பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், லால்குடியில் பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார். வாடிப்பட்டியை சேர்ந்த சுபாஷ் கண்ணன், பாதுகாப்பு பணியில் இருந்த 2 பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் போலீஸார், அளித்த புகாரில், இளைஞரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்