தமிழ்நாடு

பொன்னர் - சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரிய காண்டியம்மன் கோயிலில் வேடபரி திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரிய காண்டியம்மன் கோயிலில் வேடபரி திருவிழா நடைபெற்றது. குதிரை வாகனத்தில் கையில் அம்பு ஏந்தியவாறு பொன்னர் செல்ல, வெள்ளை யானை வாகனத்தின் மீது பெரிய காண்டியம்மன் அமர்ந்து சென்றார். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற சுவாமிகளின் மீது பக்தர்கள் பூக்களையும், பூமாலைகளையும் தூவினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்