தமிழ்நாடு

1000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் - அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

* திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.

* ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தான் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசப்படும்.

* இதற்கு மாறாக, அமைச்சர்கள் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் திருச்சி அதிமுக எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் பங்கேற்காததால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அப்பகுதி திமுக எம்.எல்.ஏக்கள் மகேஷ், பொய்யாமொழி ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என்று அதிமுக மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்