தமிழ்நாடு

திருச்சி சிவா ஆவேச பேச்சு

தந்தி டிவி

நாமக்கல் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி சிவா மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக எம்பி திருச்சி சிவா, மத்திய பாஜக அரசு பாகுபாடும் கட்சியாக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,தொகுதி சீரமைப்பில் அநீதி இழைப்பதாகவும் பாஜகவை அவர் விமர்சித்துள்ளார்.

LPG Govt Decision | சுத்தமா விநியோகமே கிடையாது.. ஸ்தம்பித்த புதுச்சேரி

Karnataka LPG | ``ஒன்னு ஒன்னா வருதே’’ - சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் பணி நிறுத்தம்?

Vijay | TVK | Interview-க்கு புறப்பட்டார் விஜய்

LPG | Restaurant | iran israel war | போர் கொடுத்த தட்டுப்பாடு.. தடுமாறும் தமிழக உணவகங்கள்

Gas Cylinder Shortage| அணுஅணுவாக கைமீறும் சிலிண்டர் நிலைமை.. நாடு முழுக்க `எஸ்மா’ சட்டம் அமல்