தமிழ்நாடு

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு திருச்சி புறப்பட்டது...

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு, இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் முலம் புறப்பட்டனர்.

தந்தி டிவி

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ள மத்திய குழு, இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் முலம் புறப்பட்டனர். இந்த குழுவுடன், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலும் சென்றுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யகோபால், கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவிடம் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்