தமிழ்நாடு

திருச்சியில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

திருச்சியில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
திருச்சியில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கு தொடர்பாக அசாருதீன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாச நகரை சேர்ந்த சர்புதீன், ஜாபர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், லேப்டாப், செல்போன்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்