தமிழ்நாடு

அமைச்சர் நேருவின் FB பதிவுக்கு.. லால்குடி MLA வின்பகீர் கமெண்ட்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் தொடர்பான புகைப்படங்களை அமைச்சர் கே.என்.நேரு ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவில் லால்குடி எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியனை அமைச்சர் குறிப்பிடவில்லை.... மேலும் இந்த நிகழ்விற்கு எம்.எல்.ஏ சவுந்தர பாண்டியனை கே.என்.நேரு அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கே.என்.நேருவின் ஃபேஸ்புக் பக்கத்தில், லால்குடி எம்.எல்.ஏ இறந்து விட்டதாகவும் லால்குடி தொகுதி காலியாக இருப்பதாகவும் எம்எல்ஏ சவுந்தரபாண்டியனே கமெண்ட் செய்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த கமெண்ட் டெலீட் செய்யப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை