தமிழ்நாடு

திருச்சி : மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை சாலை மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் முசிறி பரிசல்துறை சாலை மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் கைகளில் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதேபோல் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தீ மிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்