தமிழ்நாடு

வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழா - மின்னொளியில் ஜொலித்த சப்பரங்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழாவின் தேர் பவனி நடைபெற்றது

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழாவின் தேர் பவனி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகளில் வழியாக கொண்டு வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதனைதொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு செரூபங்கள் அனைத்தும் ஆலயத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட இந்த பெருவிழாவில் சிறுவர்கள் ஆட்டம் ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Air India | Hijack Alert | "மும்பை வான்பரப்பில் கடத்தல் சிக்னல்"| விமானத்தை சல்லடை போட்ட ATS & CISF

Heavy Rain | Weather Update | "3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.." - தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை

Hotel | Fire Accident | ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. சிலிண்டர் வெடித்த பரபரப்பு காட்சி

CV Shanmugam| ADMK | திடீர் திருப்பமாக CV சண்முகம் மட்டும் தனியாக.. அதிமுகவில் திகுதிகு

Train Ticket | ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை - டிக்கெட் புக் செய்வோரின் கனிவான கவனத்திற்கு..