தமிழ்நாடு

திருச்சி நகைக் கொள்ளையில் அனைவரும் கைது செய்யப்படுவர் - திருச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக்

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தெரியவரும் என்று திருச்சி எஸ்.பி.ஜியாஉல்ஹக் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே, பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து தெரியவரும் என்று திருச்சி எஸ்.பி. ஜியாஉல்ஹக், தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்