தமிழ்நாடு

திருச்சி காசிவிஸ்வநாதர் கோயில் சூரிய பூஜை

திருச்சியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் சூரிய பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் சூரிய பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடத்தப்படும் இந்த விழாவில் சூரிய ஒளியானது நேரடியாக சிவலிங்கத்தின் மீது பட்டு மின்னுவதுபோல் காட்சியளிக்கும். இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பெருமானுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடத்தப்படும் இந்த வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்