தமிழ்நாடு

Trichy Festival | புனித நீரை தெளித்ததும் நிகழ்ந்த அதிசயம் | வரலாறு பேசும் படுகளம் திருவிழா

புனித நீரை தெளித்ததும் நிகழ்ந்த அதிசயம் | வரலாறு பேசும் படுகளம் திருவிழா

thanthitv

Namma Ooru Story | Trichy Festival | புனித நீரை தெளித்ததும் நிகழ்ந்த அதிசயம் | வரலாறு பேசும் படுகளம் திருவிழா பழமையும் பக்தியும் ஒன்றான விழா.. படுகளம் திருவிழா கோலாகலம்! திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் கன்னிமாரம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வரலாற்றுப் படுகளம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்