தமிழ்நாடு

திருச்சி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 7வது நாளாக தொடர் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 2ம்தேதி முதல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, லாபகரமான விலை வழங்கிட வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் தொடர்ந்து 7வது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, வாழைப்பழத்தை வாயில் வைத்து சங்கலியால் கை கால்களை கட்டி வைத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்