தமிழ்நாடு

புகையான் நோயால் நெற்பயிர்கள் பாதிப்பு - வேளாண்துறையினர் உதவ விவசாயிகள் கோரிக்கை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆந்திரா பொன்னி ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆந்திரா பொன்னி ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு நெல் தயாராகி வரும் நிலையில், புகையான் நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. ஆந்திரா பொன்னிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அறிவிப்புக்கு எதிராக செயல்பட்டதாக கருதாமல் வேளாண்துறையினர் தங்களுக்கு உடனடியாக உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kaveri River | Rain | கொட்டும் மழை.. காவிரியில் கரைபுரளும் நீர்.. தமிழகத்துக்கு இன்பச் செய்தி

Attari-Wagah Border | அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு - ராணுவ வீரர்கள் மிடுக்கு நடை

Attari-Wagah Border | ஒரு பக்கம் "இந்தியா வாழ்க" - மறுபக்கம் "பாக். மக்கள்.." - அதிரும் எல்லை

Attari-Wagah Border | அதிரும் அட்டாரி - வாகா எல்லை.. எல்லை சாமிகளின் சாகச நிகழ்ச்சி

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்