தமிழ்நாடு

தாய் நாய் - குட்டிநாய் பாசப்போராட்டம் : வாகன ஓட்டிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டி நாய் ஒன்று உயிரிழந்ததை அறிந்த தாய் நாய், நாக்கால் வருடிக் கொண்டிருந்தது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குட்டி நாய் ஒன்று உயிரிழந்ததை அறிந்த தாய் நாய், நாக்கால் வருடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே சென்றவர்கள் அடிபட்டு இறந்த குட்டி நாயை சாலையோரத்தில் அப்புறப்படுத்தினர். தன்னுடன் விளையாடிய நாய் இறந்தது கூட தெரியாமல், மற்றொரு குட்டி நாய் இறந்த குட்டியை விளையாட அழைப்பது போது வருடி அழைத்தது காண்போரை கண்கலங்கச் செய்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்