தமிழ்நாடு

வீட்டிற்குள் திடீர் வெடி சத்தம் - இளைஞர் படுகாயம்

திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தந்தி டிவி
திருச்சி உறையூர் சின்னசெட்டி தெரு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திடீரென அவரது வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயங்களுடன் இருந்த செந்தலின் மகன் பிரகாஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த‌னர். இந்த வெடி பொருட்களை பிரகாஷ், மணப்பாறையில் இருந்து வாங்கி வந்த‌து தெரிய வந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்