தமிழ்நாடு

"திருச்சியில் இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்" - அரசு மருத்துவமனை டீன் வனிதா

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 39 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 39 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.திருச்சி பீமநகர் ,துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதியை சேர்ந்த ஆறு நபர்கள் குணமடைந்துள்ளனர். அவர்களை அவர்களது இல்லங்களுக்கு மருத்துவமனை முதல்வர் வனிதா

தலைமையில் மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்