தமிழ்நாடு

தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆளுநர் பன்வாரிலால் பங்கேற்பு

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பன்வாரிலால், நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் தான், இந்தியா இன்னும் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேராமல் இருப்பதாக தெரிவித்தார். யார் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என தெரிவித்த பன்வாரிலால், இறைவன் நம்மை கண்காணிக்கிறார் என்ற பயம் இருந்தால் தான் நேர்மையாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை