தமிழ்நாடு

திருச்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாழை பயிர்கள் சேதம் - திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கன அடி நீரும்,கொள்ளிடம் ஆற்றில் 84 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.

தந்தி டிவி

* திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 84 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. இதனை ஆய்வு செய்த பின், திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசினார்.

* அப்போது, ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால் வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கரையோர மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்