தமிழ்நாடு

Trichy | Cauvery | தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

thanthitv

தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவிரி ஆறு பகுதியில் நள்ளிரவில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, லாரி உரிமையாளர்கள் மே 7 முதல் 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினசரி பல லாரிகளில் மணல் கடத்தப்படுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்