தமிழ்நாடு

Trichy Airport | Amit Shah | திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் விரைவு குடியுரிமை வசதி

தந்தி டிவி

திருச்சி உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் காணொளி காட்சி வாயிலாக விரைவு குடியுரிமை வசதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.அதன்படி திருச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு அமிர்தசரஸ் மற்றும் லக்னோ ஆகிய விமான நிலையங்களில் விரைவு குடியுரிமை வசதி மற்றும் நம்பகமான பயணத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும் 13 விமான நிலையங்களில் இந்த வசதி இருப்பதாக பெருமிதம் தெரவித்த அவர், இதன் மூலம் விமான நிலையத்தில் பயணிகள் வெகு நேரம் காத்திருக்கும் சூழல் இனி இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Breaking | CM Vijay | TN Schools | அடியோடு மாறும் அரசு பள்ளிகள்.. | அதிரடியாக இறங்கிய CM விஜய்

CM Vijay | Director Perarasu | "மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய்.." மெய்சிலிர்க்க பேசிய பேரரசு

TN Govt | TN Health | Medical | நாளை தமிழகம் முழுதும் `மூடல்'.. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

TN Govt | CM Vijay | தொடரும் அதிரடி.. அரசு ஊழியர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு..

🔴LIVE :நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் செய்தியாளர் சந்திப்பு