தமிழ்நாடு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்து விட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் குடும்பத்தினர் 6 பேருககு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒருவருககு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்