தமிழ்நாடு

திருச்செந்தூர் ஆவணி திருவிழா : பெரிய பல்லக்கில் எழுந்தருளி சாமி வீதியுலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் 10 ஆம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, 10ம் நாள் விழாவின் இரவு நிகழ்ச்சியபாக நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமனும், வள்ளியம்மனும் பெரிய பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி பெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி