தமிழ்நாடு

பழங்குடியின பெண்.. ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மனைவி.. இப்போ நீதிபதி

தந்தி டிவி

திருவண்ணாமலையில் பழங்குடியின பெண் நீதிபதி தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். ஜமுனாமரத்தூர் அருகே புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கட்ராமன் மற்றும் ஸ்ரீபதி. இவர்களில் வெங்கட்ராமன் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீபதி, கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், விரைவில் அவர் ஆறு மாத பயிற்சிக்காக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பலரும் ஸ்ரீபதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்