தமிழ்நாடு

குன்னூரில் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத மரம்

குன்னூரில் விடிய விடிய கொட்டித்தீா்த்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ராட்சத மரம் விழுந்தது

தந்தி டிவி
குன்னூரில் விடிய விடிய கொட்டித்தீா்த்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ராட்சத மரம் விழுந்தது. இதன் காரணமாக இன்று காலை குன்னுாரிலிருந்து ஊட்டிக்கு சென்ற மலைரயில் வெலிங்டன் அருகே நிறுத்தப்பட்டு ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியா்கள் ராட்சத மரத்தை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினா் . இதனால் மலை ரயில் ஒரு மணிநேரம் தாமதமாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்