தமிழ்நாடு

போரூர் ஏரி கரையில் மரக்கன்றுகள் நடும்விழா - ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை போரூர் ஏரியில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை போரூர் ஏரியில் தனியார் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, புதர் மண்டி காணப்பட்ட போரூர் ஏரியை, கடந்த ஜூலை மாதம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏரியில் இருந்த குப்பைகள் மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், இன்று ஏரியின் கரையில் ஆயிரத்து 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்