தமிழ்நாடு

"ஆசிரியர் பணிக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லாது" - ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லுபடி ஆகாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் ஆசிரியர் பணிகளுக்கு கலப்பு திருமண சான்றிதழ் செல்லுபடி ஆகாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஓவிய ஆசிரியர் தேர்வுக்கு கலப்பு திருமண சான்றிதழ் பரிசீலிக்கப்படாதது குறித்து விளக்கம் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, தமிழக அரசின் புதிய சட்டத்திருத்ததின் படி, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு மட்டுமே கலப்பு திருமண சான்றிதழ் பரிசீலிக்கப்படும் என்றும், ஆசிரியர் உள்ளிட்ட உயர்மட்ட பணிகளுக்கு இது பரிசீலிக்கபடுவதில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்