தமிழ்நாடு

திருப்பூர் : வெளி நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக டிராவல்ஸ் அதிபர் மோசடி

திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் என்பவரிடம் வெளிநாடு சென்று வர எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்ட செயலாளர், சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

தந்தி டிவி
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மணிமாறன் என்பவரிடம் வெளிநாடு சென்று வர எல்.ஐ.சி. முகவர் சங்க மாவட்ட செயலாளர், சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதேப்போல் காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவரும் குடும்ப சுற்றுலா செல்ல திட்டமிட்டு பயண டிக்கெட், மற்றும் செலவுக்கு வெளிநாட்டு பணம் மாற்றி பெற என 28 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது டிராவல்ஸ் அலுவலகத்தை மூடிவிட்டதாகவும், இதுபோன்று பலரை ஏமாற்றி ஒரு கோடி ரூபாய்கும் மேல் மோசடி செய்ததாகவும், தங்கள் மணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை மீட்டுதருமாறும் காவல் நிலையத்தில் புகார் பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்