தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி..?

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

தந்தி டிவி

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு இணை ஆணையர் சாந்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொ.மு.ச ,சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எட்டப்படாததால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்