தமிழ்நாடு

"பேச்சுவார்த்தைக்கு தன்னிச்சையாக அழைப்பு விடுத்தது சரியல்ல" - போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிக்கை

போராடும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் அரசு தன்னிச்சையாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது சரியல்ல என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
போராடும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல், அரசு தன்னிச்சையாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது சரியல்ல என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு யாரோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பு சங்கங்களை அழைத்துப்பேசி, எந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை, தங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்