லாரிகளை மறித்து பணம் கேட்டு அடாவடி செய்த திருநங்கைகள்- போலீஸ் இறங்கியது கொடுத்த ரியாக்ஷன் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே அரசு மண் குவாரியில், திருநங்ககள் டிப்பர் லாரிகளை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வந்த போலீசார் திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்