தமிழ்நாடு

உலக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி....3வது இடத்தை தட்டி தூக்கிய சென்னை அழகி | Chennai

தந்தி டிவி

இந்தோனேசியாவில் உலக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த பிராசி என்பவர் பங்கேற்று 3வது இடத்தை பிடித்தார். சென்னை திரும்பிய திருநங்கை பிராசிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய திருநங்கைகள் அதிக திறமைகள் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை