தமிழ்நாடு

"ஓரின சேர்க்கையாளர் குறித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும்" - திருநங்கை பபிதா ரோஸ்

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என திருநங்கை பபிதா ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என திருநங்கை பபிதா ரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசியில்

செய்தியாளர்களை சந்தித்த அவர்,எந்த சூழ்நிலையிலும் இந்த தீப்பு சாத்தியப்படாது என கருத்து தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்