தமிழ்நாடு

Transformer Theft | டிரான்ஸ்பார்மரில் கைவைத்த மர்ம நபர்கள்.. காப்பர் கம்பிகள் மட்டும் மிஸ்ஸிங்

thanthitv

டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் மற்றும் ஆயிலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். குந்துமாரனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட போத்தசந்திரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE : திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது IUML

TVK | தன் கட்சியை தவெகவோடு இணைத்தார்.. அதிரும் பனையூர்

Tirupati | திருப்பதியில் 3கி.மீ வரை வரிசை.. 24 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்

Mekedatu Issue| ``என்ன ஆனாலும் பரவாயில்ல..’’ - மேகதாது விவகாரத்தில் கர்நாடகா கிளப்பும் பிரளயம்

கேரளத்தில் நேற்று மட்டும் 13,539 பேர் - ஷிகெல்லா, டெங்கு, நிபா, ரேபிஸ்.. கொத்தாக படையெடுப்பதால் பீதி