தமிழ்நாடு

திருப்பூர்: திடீரென தீப்பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர் - 13 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்கள், தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்கள், தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. ஆட்டையாம்பாளையம் துணை மின் நிலையத்தில், நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆயில் கசிவு காரணமாக 2 டிரான்ஸ்பார்மர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் 13 கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை