தமிழ்நாடு

கமுதியில் விநோத திருவிழா - ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வம்

ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு, 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி

ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் பெண் தெய்வத்திற்கு 50 ஆடுகள் பலியிட்டு விநோத திருவிழா கொண்டாடப்பட்டது. கமுதி முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடுகின்றனர். இந்த திருவிழா நடக்கும் ஒரு வார காலத்திற்கு இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை. விழாவின் போது செம்மறி கிடாய்கள் 50 பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வந்து எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு