தமிழ்நாடு

பல்வேறு நாடுகளின் ராணுவ வீர‌ர்களுக்கு சென்னையில் பயிற்சி

இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தந்தி டிவி
இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, கிரிகிஸ்தான் நாட்டை சேர்ந்த ராணுவ வீராங்கனைகள் 5 பேர், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்து வருகின்றனர். பயிற்சி முடிந்த பின், அவர்கள் பல்வேறு பகுதியில் அதிகாரிகளாக பணி அமர்த்தப்பட உள்ளனர். கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சியானது வருகின்ற மே மாதம் 4ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. உடற்பயிற்சி, பல்வேறு துப்பாக்கிகளை பயன்படுத்தும் பயிற்சி, ஆங்கில பயிற்சி, தகவல் தொழில்நுட்ப பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்