தமிழ்நாடு

மாணவி உயிரிழந்த சம்பவம் - பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைப்பு

பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

தந்தி டிவி

பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைப்பு

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் என்ற பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். ஆலாந்துறை காவல்நிலையத்தில் இருந்து அவர் இன்று கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆறுமுகத்துக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறுமுகத்தை விசாரிக்க 7 நாட்கள் வழங்க கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்