Train | Viral Video | ரயில் மீது வந்து விழுந்த கற்கள்.. 4 வயது சிறுவன் காயம்
Train | Viral Video | ரயில் மீது வந்து விழுந்த கற்கள்.. 4 வயது சிறுவன் காயம்
thanthitv
ரயில் மீது கல்வீச்சு - ரயிலில் பயணம் செய்த 4 வயது சிறுவன் காயம் தென்காசி அருகே ஓடும் ரயில் மீது சிறுவர்கள் கல் வீசித் தாக்கியதில், ரயிலில் பயணம் செய்த நான்கு வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.