தமிழ்நாடு

10 சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழக அரசு கோரிக்கை - ரயில்வே அமைச்சகம் தகவல்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன

தந்தி டிவி
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. சுமார் 60 லட்சம் நபர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல இதுவரை 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூடுதால சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை எழுந்துள்ளது. அதிகபட்சமாக கேரளா 32 ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளது . தமிழக அரசு 10 ரயில்களை கூடுதலாக இயக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தியுள்ளது.

PM Modi | CM Vijay | `தமிழ்த்தாய் வாழ்த்து..' விவகாரம் CM விஜய் அழுத்தமாக வைத்த கோரிக்கை

BREAKING || கோவை, மதுரை மக்களின் எதிர்பார்ப்பு - டெல்லியில் CM விஜய் வைத்த முக்கிய கோரிக்கை

CM Vijay | Sonia Gandhi | Politics | நாளை.. சோனியா காந்தி உடன் CM விஜய் சந்திப்பு

High Court | Arun IPS | "உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?" அருண் IPSயிடம் ஹைகோர்ட் கேள்வி

CM Vijay | CM விஜய் கொடுத்த லிஸ்ட். நிர்மலா சீதாராமனுடன் 10 நிமிடங்களை தாண்டி சந்திப்பு